Subscribe Us

அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கு கேட்போர்கூடம்

அல்ஹம்துலில்லாஹ்
கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கு கேட்போர்கூடம்
கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் புதிய பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் அழுத்தத்தின் அடிப்படையில் ஏற்கனவே திட்டமிடப்பட்டு கைவிடப்பட்ட இந்த கேட்போர்கூடத்தினை மீண்டும் மறுபரிசீலனைக்கு எடுக்கப்பட்டு கற்பிட்டியின் ACMC அமைப்பாளரும் UDF நிறுவனத்தின் பணிப்பாளருமான ஜனாப் A.R.M முஸம்மில் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் M.H.M நவவி அவர்களின் தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்ரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான கௌரவ அல்ஹாஜ் றிஸாட் பதியுதீன் அவர்களால் இந்த கேட்போர்கூடத்தினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் யாவும் நிறைவுபெற்றுவிட்டன.
இன்ஷா அல்லாஹ் இன்னும் சில வாரங்களிள் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்.



ARM Musamil (நன்றி கல்பிட்டி தாகம் முகநூல்)

Post a Comment

0 Comments