(எம்.எஸ்.எம்.சாஹிர்)
மூத்த அரசியல்வாதியும் ஆளுனரும் தொழிற்சங்கவாதியும் அமைச்சருமான
மர்ஹும் அலவி மௌலானாவுடைய
60 ஆண்டு காலத்துக்கு மேற்பட்ட நாட்டுக்கான சேவையையும் சமுதாயத்துகான சேவையையும் நினைவு கூரும் முகமாக விசேட தபால் முத்திரை வெளியிட வேண்டுமென முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர், முஸ்லிம் விவகார மற்றும் தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீமிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


0 Comments