Subscribe Us

header ads

நாம் புதிய உடை அணியலாம்.... ஆனால்.... பலர் உடையே இல்லாமல் பெருநாளை எதிர்பார்க்கிறார்களே ! உதவிக்கரம் நீட்டுவோம்....


அன்பின் நண்பர்களே,

உங்கள் வீட்டர் , குடும்பத்தினர் பயன்படுத்திய  உடுப்புகள் , துணி மணிகள் இருந்தால் , அல்லாஹ்வுக்காக வேண்டி , மிகவுமே கஷ்டப்படும் ஏழை சிறுவர்கள், பெரியவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் .

எமது அமைப்பினால் இவற்றை உங்கள் வீடுகளுக்கு வந்து எமது சகோதரர்கள் பெற்றுக்கொள்வார்கள். கொழும்பு மற்றும் புத்தளம் பகுதியில் இருப்பவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்

நாம் புதிய உடைகள் வாங்குவதட்காக பல கடைகளுக்கு அழைக்கிறோம்.

ஆனால் பலர் அணிவதட்கு உடையே இல்லாமல் இருக்கிறார்கள்.

ஆகவே உங்களின் பழைய உடைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்.

உங்கள் பெயர் , முகவரியினை 0765-204-605 அல்லது  077 969 7226 என்ற இலக்கத்திட்கு SMS / whatsup செய்யவும். எமது சகோதரர்கள் உங்கள் வீடுவந்து அதனை பெற்றுக்கொள்வார்கள். 

Post a Comment

0 Comments