லூயிஸ்வில்லி, கெண்டகி: அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லி நகரில் மறைந்த குத்துச் சண்டை மாமேதை முகம்மது அலியின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது.
பல ஆயிரம் பேர் இதில் கலந்து கொண்டு அலிக்கு இறுதி மரியாதை செலுத்தினர். முன்னதாக பல ஆயியர் பேர் குவிந்ததால் லூயிஸ்வில்லி நகரே ஸ்தம்பித்தது.
தெருக்கள் தோறும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. ஜானசா எனப்படும் இறுதித் தொழுகையில் பலரும் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.








0 Comments