YSF (Youth Scholarship Foundation) இன் ஐந்தாவது வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்றைய முன்தினம் 24ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு கத்தார் DOHA COLLEGE இல் புத்தளத்து உறவுகளோடு கல்லூரியின் ஐரோப்பிய நிர்வாகிகளும் சங்கமிக்க இனிதே நடந்தேறியது.
“எதிர்கால சந்ததியினருக்கு கல்வியை கொடுக்க தவறினால் எமது ஊர் சந்திக்கும் சவால்கள்” தொடர்பில் சகோ
Hidayathullah Ajmal ஆற்றிய உரை எல்லோரையும் சிந்திக்க தூண்டியது.
Puttalam Online
0 Comments