Subscribe Us

முஸ்லிம் இளைஞர்களை மாட்டுச்சாணம் உண்ண வைத்த இந்துத்துவ வாதிகள்


மாட்டிறைச்சி கொண்டு சென்றவர்களை மாட்டுச்சாணம் திண்ண வைத்த இந்துத்துவா பயங்கரவாதிகள்....!!

பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான ஹரியானா மாநிலத்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்ற ரிஸ்வான் மற்றும் முக்தியார் ஆகிய இளைஞர்களை தாக்கி அவர்களை மாட்டுச்சாணம் திண்ண வைத்துள்ளனர் இந்துத்துவா பயங்கரவாதிகள்.

மோடி தலைமையிலான பாஜக அரசு மாட்டிறைச்சியை உலகளவில் ஏற்றுமதி செய்வதில் முதலிடத்தில் இருக்கிறது. பாஜக, இந்துத்துவாவினர் முஸ்லிம்களை அதே மாட்டிறைச்சிக்காக கொன்று குவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments