Subscribe Us

சவுதியில் பௌத்த மத அனுஷ்டானம் செய்ய முடியாது கூறும் இனவாதிகளுக்கு சமர்ப்பனம் -படங்கள்

சவுதியில் பௌத்த மத அனுஷ்டானம் செய்ய முடியாது என்று சொல்லும் இனவாதிகளே, இது கடந்த வெசாக் போயாவின் போது சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத்தூதுவர் அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்ட போயா மற்றும் வெசாக் அனுஷ்டான நிகழ்வுகளின் நிழல்படமே....

இனவாதிகளுக்கு சமர்ப்பணம்...





















Post a Comment

0 Comments