மு. கா . மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்சா அவர்களின் முயற்சியினால் கிரிஉல்ல - பன்னல அல் அமீன் மத்திய கல்லூரிக்கு இரு மாடி கட்டிடம் கிடைக்கப்பெற்றுள்ளது, கல்லூரியில் நிர்மாணிக்கப்படவுள்ள இரு மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றறது.
பாடசாலை அதிபர் எஸ். எச். எம் நயீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமேல் மாகாண முதல் அமைச்சர் தர்மசிரி தசாநாயக வடமேல் மாகாண சபையின் கல்வி அமைச்சர் சந்தியா குமார ராஜபக்ஷ, வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான ரிஸ்வி ஜவஹர்ஷ, சந்தன யாப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்



0 Comments