Subscribe Us

புத்தளம் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு எதிர்வரும் சனிக்கிழமை



மின்சாரம் தொடர்பான உங்கள் சகல பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண இலங்கை மின்சார சபையின் நடமாடும் சேவை எதிர்வரும் சனிக்கிழமை 2016.06.18 அன்று காலை 9 மணிமுதல் 4 மணிவரை புத்தளம் சாந்த அன்ரு பாடசாலையில் மின்வலு அமைச்சர் கெளரவ ரஞ்சித் சியம்பலாபிடிய அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது 

புத்தளம் பிராந்திய மின் பாவனையாளர்கள் இச்சந்தர்பத்தை நன்கு பயன்படுத்தி கொள்ளுங்கள். 

இத்தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்


தகவல் - மக்கள் சேவை மன்றம்.

Post a Comment

0 Comments