இன்று SLTJ கல்பிட்டி கிளை நிர்வாகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகலுக்கு சென்று பார்வையிட்டனர். இதில் சின்னக்குடியிருப்பு,மன்டலக்குடா,தில்லையூர்,மனல்த்தோட்டம்,வன்னிமுந்தல்,ஆணைவாசல்,குரக்கஞ்சேனை,அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் நிறைந்திருப்பதை படங்களில் காணலாம்.
அத்தோடு அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும் மேற்கொண்டனர்.





















0 Comments