Subscribe Us

வெற்றிவாகை சூடியது MULLAI MONSTERS அணி...- படங்கள்


HSPA வினால் ஏற்பாடு செய்யப்பட்ட AL MANAR FOODBALL SUPER LEAGUE போட்டி 2016/05/13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை AL MANAR RISHAD BATHIUDEEN விளையாட்டு மைதானத்தில் மிகக் கோலாகளமாக நடைபெற்று முடிவடைந்தது. 

இந்த LEAGUE போட்டியில் AL MANAR SUPER HEROS, KINGMAKERS MUHAMMADIYA, MULLAI MONSTERS ஆகிய மூன்று அணிகள் பலப்பரீட்சை நடாத்தின. 

இதில் மற்றைய இரண்டு அணிகளையும் வீழ்த்தி "HSPA" AL MANAR FOODBALL SUPER LEAGUE SESSION 01 மகுடத்தினை MULLAI MONSTERS அணி தன் வசப் படுத்திக்கொண்டது. 

இப் போட்டியின் சிறப்பு விருந்தினராக HSPA வின் தலைவர் Sifas Nazar அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது...








Post a Comment

0 Comments