Subscribe Us

header ads

உங்கள் உதவிகளை வாரி வழங்குங்கள் இன்று புத்தளத்தில் வெள்ள நிவாரனம் சேகரிக்கப்படுகின்றது


இன்று புத்தளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரனப் பொருட்களை சேகரிக்கின்றார்கள்...

உங்களால் இயன்ற பொருட்களை அவர்களிடம் கையளித்து அவர்களுக்கு உதவி செய்யுங்கள்

நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் யாசகர் எவரேனும் வந்தால் அல்லது அவர்களிடம் (எவரேனும் தமது) தேவையை முறையிட்டால் அவர்கள் (தம் தோழர்களை நோக்கி (உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவி செய்யும்படி பிறரிடம்) பரிந்துரை(யாவது) செய்யுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் வழங்கப்படும் என்று கூறுவார்கள். பிறகு அல்லாஹ் தன் தூதருடைய நாவினால் தான் நாடியதை பூர்த்தி செய்கிறான் என்பார்கள்.

அபூமூசா (ரலியல்லாஹு அன்ஹு)

தொடர்புகளுக்கு : 

Shareek Mahasin : 0777735650
Arham : 0772235555 / 0715360875
Naasik : 0722465425

மிகவும் தேவையான பொருட்கள் கீழ் வருமாறு : 

Pillow , Towel , Mattress , Dress (Adults,Kids,Women), Tooth Paste, Thooth Brush, Underwear (Male,Female), Underskirts,Bra (Different Size), Abaya (52,54,56) Baby Frock, Baby Nicker...

Teacup,Water Glass, Jug, Papmpers, Feeding Bottles, Sleepersm Plastic Basin, Plastic Bucket, Broom,Wiper,Mop,Dettole,Bleachung Powder,Soap,Shampoo,Cattle

Rice 5 kg packet ,Dhal 1kg packet, Sardin tins , tea powder, milk powder, coconut powder,

Panadol, Balm, Samahan
















Post a Comment

0 Comments