Subscribe Us

“சிறுவர் உரிமைகளும் பாதுகாப்பும்” ஆனமடுவ பாலியாகம சாரிபுத்திர மகா வித்தியாலாத்தில் நடைபெற்றது - படங்கள்


CHANGE நிறுவனத்தின் ஏற்பாட்டில் “சிறுவர் உரிமைகளும் பாதுகாப்பும்” என்ற தொனிப்பொருளில் மற்றுமொரு விழிப்புணர்வு நிகழ்வு ஆனமடுவ பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பாலியாகம சாரிபுத்திர மகா வித்தியாலாத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது.

அதிபர் டி.எம்.வீரசிங்க அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க இந்நிகழ்வில் முக்கிய அம்சமாக கல்விக்கான உரிமைகள் மீறப்பட்டும் போது முறைப்பாடு செய்யும் முறைகள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக கையாளும் உக்திகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

கல்வி அதிகாரி திரு.பண்டார அவர்களினால் 17.05.2016 அன்று பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது.

இந் நிகழ்வில் 14 பெண் மாணவர்களும் 35 ஆண் மாணவர்களும் மொத்தமாக 49 மாணவர்கள் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.
.
.
.
Another awareness program has been conducted by CHANGE Humanitarian Organization on the topic of “Child Rights and Protection” at Paaliyaagama Shaariputhra Maha Vidyalaya in Aanamaduva DS Division by the request of Principal D.M.Weerasigha on 17.05.2016.


Assistant Education Director Mr. Bandaara conducted this program as Resource Person, 14 female and 35 male totally 49 students participated in this event.

-CHANGEPX NGO-






Post a Comment

0 Comments