Subscribe Us

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் நடைபெற்ற கண்காட்சி - படங்கள்

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் இன்று பாலர் வகுப்பு மாணவர்களுக்கான கண்காட்சி விமர்சையாக  நடைபெற்றது.

இக்காண்காட்சியில் ஆசிரியர்கள்,அதிபர் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

-Rizvi Hussain-













Post a Comment

0 Comments