02/06/2016 ( வியாழக்கிழமை) - மலை 5 மணிக்கு கடையாமோட்டை பொது மைதானத்தில். பிரதம அதிதி : அமைச்சர் / தேசியத்தலைவர் :அல்ஹாஜ். ரவுப் ஹக்கீம் அவர்களும் , மற்றும் பிரதி அமைச்சர்கள் :
Mr. H.M.M. Harees (Deputy Minister of Sports)
Mr. Faizal Cassim (Deputy Minister of Health)
Mr. Hafiz Nazeer ( Chief Minister – EP)
Special Guests :
Mr.Rizvi Jawarsha MPC, Mr.Shafee Raheem MPC, Mr.Arshard Nizamdeen MPC, Mr. S.H.M. Niyas MPC
காலை 11 மணிக்கு - புத்தளம் கச்சேரியில் DCP Meeting இவர்கள் கலந்துகொண்டு புத்தளத்தின் பின்வரும் விடயங்களை அரச அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்க உள்ளனர்.
1. ஆசிய அபிவிருத்தி வங்கியின் - குடி நீர் திட்டம்.
2. புத்தள வெள்ள வடிகால் மாற்றுத்திட்டம் .
3. நகர அபிவிருத்தி / நகர அழகு திட்டம்.
4. SLMC இளைஞர் அணி , பெண்கள் அணி புனர் நிர்மாணம்,
5. இளைஞர் பாராளுமன்றத்திட்கு புத்தளம் சார்பாக ஒரு பிரதிநிதியை அனுப்புதல்.
6. அருவக்காடு குப்பை கொட்டும் திட்டத்தின் எதிர்ப்பு மகஜரை மக்கள் சார்பாக வழங்குதல்.
7. அதனை தொடர்ந்து கடாயாமோட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம்.
8. கொத்தான்தீவிலும் , சமீரகமையிலும் சுமார் 60 இலெட்சம் பெறுமதியான இரண்டு நீர் தாங்கிகள் திறப்புவிழா.
9. கடாயாமோட்டையில் ஒரு சிறிய விளையாட்டு மைதானம் திறப்புவிழா.
10. மருத்துவ மையம் - விருதோடையில் திறப்புவிழா.
அன்று இரவு 8.30 மணிக்கு , தலைவரும் அதிதிகளும் புத்தளம் மக்களுடன் சந்திப்பு.
புத்தளம் பகுதியின் இந்த நிகழ்வுகள் அனைத்தும், ஜவ்பர் மரைக்கார், இல்ஹாம் மரைக்கார், லிப்ட்டி ஜமால், பாதீன் பாரூக், டி .எஸ் .அமீன், ரிள்வான் ஹாஜி , பைரூஸ் ஹாஜி, ஆகியோரினாலும், ஏனைய பல போராளிகளினாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பகுதியின் இந்த நிகழ்வுகள் அனைத்தும் அக்கரைபத்து முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதன் தலைவர் Z .A . சன்ஹிர் மௌலவி அறிவித்ததோடு, இதற்கான முழு முயற்சியும் வட மேல் மாகாண சபை அங்கத்தவர் S .H .M நியாஸ் அவர்களினாலேயே பெற்று தரப்பட்டது எனவும் கூறினார்.
அனைவரையும் நிகழ்வுகளுக்கு வருமாறு அன்போடு அழைக்கின்றோம்.
தகவல் : இல்ஹாம் மரைக்கார் .


0 Comments