Subscribe Us

கற்பிட்டி வைத்தியசாலையில் ஓட்டுனர் விடுதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது...


கற்பிட்டி வைத்திய சாலையில் ஓட்டுனர் விடுதி ஒன்றை நிர்மானிப்பதற்கான அடிக்கல் இன்று வடமேல் மாகாண சபை உறுப்பினர் N.T.M தாகிர் அவர்களால் 
நாட்டப்பட்டது. 

அறுபது இலட்சம் பெறுமதியான நவீன விடுதி ஒன்று வடமேல் மாகாண சபை உறுப்பினர் N.T.M தாகிர் அவர்களின் முயற்சியால் கற்பிட்டி வைத்திய சாலைக்கு பெற்றுகொடுக்கப்பட்டுள்ளது.







Post a Comment

0 Comments