Subscribe Us

header ads

சம்மாந்துறை மாவடிப்பள்ளி வீதியில் கிரான் வாகனம் மின் கம்பத்தில் சிக்குன்டு விபத்து ( படங்கள் )


2016.05.19 அன்று சம்மாந்துறை மாவடிப்பள்ளி வீதியில் கிரான் வாகனம் ஒன்று வீதியால் சென்று கொண்டு இருக்கையில் திடீர் என அதன் கிரான் உயர்ந்ததால் அவ்வீதியில் காணப்பட்ட மின் கம்பிகளை இழுத்துக்கொண்டு சென்றது இதனால் கிரான் வாகனத்திற்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கில் ஒன்றும் விபத்துக்கு உள்ளானது மோட்டார் சைக்களில் சென்றவர் சிறு காயங்களுக்கு உட்படுத்தப்பட்டார்.

மேலும் மின் கம்பத்துடன் கம்பிகள் வீதியை மறித்து கிடந்தமையினால் சிறிது நேரம் அவ் வீதியில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டது.

பின்னர் மின் கம்பிகள் சீர் செய்யப்பட்டு போக்குவரத்திற்கு இடம் வழங்கப்பட்டது.

( சாய்ந்தமருது ஜி.முஹம்மட் றின்ஸாத் )






Post a Comment

0 Comments