Subscribe Us

header ads

ஜெயலலிதாவிற்கு இந்திய பிரதமர் வாழ்த்து


தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு மே 16 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வியாழக்கிழமை (மே 19 ஆம் தேதி) வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக - 131
திமுக. - 98
பா.ம.க. 1
மக்கள் நல கூட்டணி - 0
பா.ஜ.க. - 0

Post a Comment

0 Comments