நாட்டின் பல பாகங்களிலும் பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பெரும் அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்களில் மல்வானையில் வசித்துவரும் கவிஞரும், எழுத்தாளரும்,ஊடவியலாளருமான நாச்சியதீவு பர்வீனும் அவரது குடும்ப உறவுகளும் அடங்குகின்றனர்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவ வேண்டியது மனிதாபிமானப் பொறுப்பாகும் அனைவருக்கும் உதவமுடியாவிட்டாலும் பாதிக்கப்பட்டுள்ள நாச்சியதீவு பர்வீனுக்கு கவிஞர்களும், எழுத்தாளர்களும்;;, ஊடவியலாளர்களும் மனிதாபிமான அடிப்படையில் உதவ முடியும் என நம்புகின்றேன்.
நானும் ஒரு ஊடகவியலாளன்;,கவிஞன்,எழுத்தாளன் என்ற அடிப்படையில்;
ஊடகவியலாளர்களிடமும்,கவிஞர்களி டமும்,எழுத்தாளர்களிடமும் இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றேன்.நாச்சியதீவு பர்வீனின் கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள் 0767877876,0769005941, 0723989500 இந்த இலக்கங்களளோடு தொடர்பு கொண்டு அவரின் நலன்களை விசாரியுங்கள் அவருக்கு உதவ முயற்சி செய்யுங்கள்.
அவரது தொலைபேசி இலக்கங்கள் செயல் இழந்திருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் பலன் கிடைக்கும்.
ஒருவர் துன்பப்படும் போது உதவுவது மனிதாபிமானமாகும்
அவரது தொடர்பு கிடைக்கவில்லையென்றால் ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் ஆகிய எனது 0772612095 எனது இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.




0 Comments