அல் ஹம்துலில்லாஹ் . இஸ்ரேல் எவ்வளவு நவீன ஆயுதங்களை கொள்வனவு செய்து உபயோகப்படுத்தினாலும் . ஹமாஸை அழிப்பது இஸ்ரேலுக்கு கடினமாகத்தான் உள்ளது .
காரணம் ஹமாஸ் இயக்கத்தின் ஈமானியப் பலம் . இதுதான் இன்றுவரைக்கும் ஹமாஸை முன்னடை வைத்துள்ளது . பலஸ்தீனின் சில பிரதேசங்களை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தாலும் பலஸ்தீன் காஸா பிரதேசத்தை தனது கட்டுப்பாடின் கீழ் வைப்பது கடினமாகத்தான் உள்ளது .
சாதாரணமாக #அஹ்மத்யாஸீன் என்ற ஒரு உன்னதமான ஒரு தனிமனிதனால் உருவாக்கப்பட்ட இவ்வியகம் இன்று ஆட்சி என்ற கட்டத்திற்கு நகர்ந்துள்ளது . இன்று அது காஸா பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது . இதை ஜீரனிக்க முடியாத உலக வல்லரசு தலைவர்கள் என்று கூவும் குள்ள நரிகள் ஹமாஸின் ஆட்சியை அழிப்பதற்கு பல சதிகளை நடத்தினார்கள் அது முடியாமல் போனது .
01) காஸா மக்களுக்கு பொருளாதாரத் தடை
02) எகிப்து மற்றும் காஸா எல்லை மூடப்பட்டமை
03) இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்களுக்கு
சர்வதேச மட்டத்தில் சில வல்லரசு நாடுகள் ஆதரித்தமை .
இப்படி பல அநீதி களை இஸ்ரேலிய அரசு கையில் எடுத்தது இதற்கு ( பதாஹ் கட்சியின் தலைவர் மஹ்மூத் அப்பாஸும் எகிப்து ஹுஸ்னி முபாரக்கும் மறைமுகமாகவும் ஆதரவும் வளங்கினார்கள் ) இப்படி பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஹமாஸ் ஆயுத பலத்தால் விருச்சம் அடைந்தது .
இன்று இஸ்ரேல் பயப்படு அளவுக்கு ஆயூதங்களை உற்பத்தி செய்து வருகின்றது . ஹமாஸின் ரொகேட்கள் இஸ்ரேலின் பாதுகாப்பு வலையத்தை தொடும் அளவுக்கு ஹமாஸின் ஆயுத உற்பத்தி வளர்ந்துள்ளது .
அண்மையில் இஸ்ரேலிய எல்லைக்குள் ஹமாஸின் சுரங்கப்பாதை கண்டுபிக்கப்பட்டது . இதைக் கண்ட இஸ்ரேலிய இராணுவம் பீதியடைந்தது .
இதற்கு ஹமாஸ் கூறியது " இஸ்ரேல் எவ்வளவு நவீன ஆயூதங்கள் இருந்தாலும் எங்களின் சுரங்கப் பாதையை இஸ்ரேலிய இராணுவத்தால் கண்டுபிக்க முடியாது . இது இஸ்ரேலைத் தாக்குவதற்கான ஹமாஸின் ஒரு சுரங்கப்பாதை இன்னும் எங்களிடம் அதிகம் உள்ளது "" என்றது .
இதைக் கேட்டதும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு பீதியடைந்துள்ளது .
மஸ்ஜிதுல் அக்ஸாவில் நாங்கள் ஸுஜுத் செய்யும் காலம் வெகு தூரம் இல்லை .
Hafeesul haq ( fathihi )
varipathanchenai


0 Comments