அஸ்ஸாமு அலைக்கும் நான் குவைத் நாட்டை சேர்ந்த அப்துல்லாஹ் .எனது வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவம் .
எனது வீட்டுக்கு பணிப் பெண்ணாக வந்த பாத்திமா றினோஸா பிஸ்ருல் ஹாபி மூன்று வருடங்களாக எனது வீட்டில் வேளை செய்து நான் அவள் மீது காதல் கொண்டேன். .
அவளை மார்கத்தில் பிரகாரம் மணமுடிக்க ஸ்ரீ லங்கா வந்தேன். மணமுடித்தும் தந்தார்கள் பின்னர் நானும் அந்த பெண்ணும் குவைத் வந்து சந்தோசமாக வாழ்க்கை யை கழித்தோம் அவள் கர்ப்பிணி யும் ஆனால் அதனால் அவளுக்கு அம்மா வின் ஆதரவு தேவையானது நான் அவளை சொந்த நாட்டுக்கு அனுப்பி னேன் வந்த அவளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது ..நான் அவளைத் தேடி ஸ்ரீலங்கா வந்தேன் அவள் இங்கு வேரொருவனை மணமுடித்து இருந்தாள் .. அவள் வயிற்றில் எனது ஏழு மாதமான சிசுவும் உள்ளது. . நான் எனக்கு நீதி வேண்டி பொலிஸ் இடம் சென்றேன் அங்கும் என்னை விரட்டி விட்டார்கள். ... இதற்கு ஸ்ரீலங்கா வைச் சேர்ந்த யாரும் எனது அன்பை புரிந்து கொல்ல்வில்லை ....இது எனது கல்யாணப் பதிவும் அவளின் போட்டோவும் ...அவள் இப்பொழுது அக்கறைபற்றில் இருக்கிறாள். . .








0 Comments