Subscribe Us

வித்தியாசமான முறையில் விருந்தளித்த சூடானிய செல்வந்தர்......ஓர் அழகிய முன்மாதிரி.



சூடானில் நகரமொன்றில், அப்பகுதி மக்களை அழைத்து விருந்தளித்த தனவந்தர் ஒருவர், அங்கு சமூகமளித்திருந்த மக்களிடம், தட்டுகளில் உணவை நிறைத்து அவர்களின் வீடுகளுக்கு எடுத்துச்சென்று, அவரவர் குடும்பத்தினருடன் உணவை பகிர்ந்துகொள்ளுமாறு வித்தியாசமான முறையில் விருந்தளித்தார்.

Post a Comment

0 Comments