Subscribe Us

ஐரோப்பாவின் நகர் ஒன்றின் முதல் முஸ்லிம் மேயராக சாதீக் கான்லண்டனில் தெரிவு


லண்டனின் முதல் முஸ்லிம் மேயராக சாதிக் கான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சாதீக் கான் பிரித்தானிய தொழிற் கட்சியின் சார்பில் மேயர் வேட்பளாராக போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சாதீக் கான் 1310143 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட  Tory Zac Goldsmith   994614 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.

லண்டன் நகர் மேயர் பதவியை பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சி கடந்த 8 ஆண்டுகள் தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சர்ச்சைகளின் பின்னர் லண்டன் மேயராக தெரிவு செய்யப்பட்டமை பெரு மகிழ்ச்சி அளிப்பதாக கான் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments