*பாதிப்புக்குள்ளாகி நீங்கள் உறவினர், நண்பர்கள் வீட்டில் இடம்பெயர்ந்து தற்காலிகமாக தனங்கியிருப்பவரா? *
*உங்கள் குடும்ப விபரங்களை RCC இல் பதிவு செய்து விட்டீர்களா?*
இல்லை என்றால்,
அதற்கான விஷேட ஏற்பாடு ஒன்றை *இன்று (22 ஆம் திகதி ஞாயிறு) காலை 8.00 முதல் மாலை 6.00வரை கொழும்பில் உள்ள அனைத்து ஜும்ஆ மஸ்ஜித்களிலும்* நிவாரண ஒருங்கிணைப்பு மையத்தினால் (RCC) இனால் மேற்கொண்டுள்ளது.
எனவே, நீங்கள் இதுவரை உங்களைப் பதியவில்லை எனில் நீங்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு அருகாமையில் உள்ள ஜும்ஆ மஸ்ஜித் இற்கு உடன் சென்று பதிவுசெய்துகொள்ளவும்.
தகவல்களுக்கு
0766229733
0117490415
- Relief Coordinating Center
(RCC - is a Joint Operation of ACJU, NSC, MCSL, CDMF & other Islamic Organizations)


0 Comments