கலிபோர்னியாவில் அமைந்துள்ள Death Valley என்ற இடம் பூமியில் வறண்ட மற்றும் மிகவும் வெப்பமான பாலைவனப் பகுதியாகும்.
இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு அச்சப்படுவார்கள், ஆனால் சமீபத்தில் கலிபோர்னியாவில் பெய்த கனமழையின் காரணமாக அங்கு மழை நீர் தேங்கி ஏரி போல காட்சியளிக்கிறது.
இந்த ஏரியில் மிகவும் ஜாலியாக படகு சவாரி செய்யலாம்,
அதுமட்டுமின்றி படப்பிடிப்புகளுக்கு ஏற்ற இடமாக இந்த Death Valley மாறியுள்ளது என புகைப்படக்காரரான Hiker Steve Hall தனது புகைப்படங்களால் நிரூபித்துள்ளார்.






0 Comments