Subscribe Us

header ads

பு/பாத்திமா மகளிர் கல்லூரிக்கு தரம் 8,9 பெற்றோர்களால் நன்கொடை -படங்கள்


தரம் 8 & 9 பெற்றோர்களாலும் தனவந்தர்களாலும் பாடசாலை சுற்று சுவரிற்காக சேகரிக்கப்பட்ட பொருட்களுக்கான ( Building Meterial ) ரூபாய் 100,000/= ஐ இன்று ( 23.05.2016) காலை அதிபரிடம் தரம் 8 & 9 பெற்றோர் குழுவின் நிர்வாக அங்கத்தவர்களால் வழங்கப்பட்டது. என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 

இதற்கு உதவி வழங்கிய அனைத்து தரம் 8 & 9 பெற்றோர்களுக்கும் தனவந்தர்களுக்கும் எமது தரம் 8 & 9 பெற்றோர் குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்



Post a Comment

0 Comments