Subscribe Us

முஸ்லீம் பள்ளிவாயில் திடீர் என இடிந்து வீழ்ந்துள்ளது - 15 பேர் பலி - 40 பேர் காயம்...


முஸ்லீம் பள்ளிவாயில் ஒன்று திடீர் என இடிந்து வீழ்ந்ததினால் பலர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பள்ளிவாயில் சோமாலியா  தலைநகர் மோகடீஷ் பிரதேசத்தில் அமைந்துள்ளதுடன் திடீர் என இடிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் 15 பேர் உயிரிழந்ததுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை தினத்தில் இவ்வாறு திடீர் என இடிந்து வீழ்ந்துள்ளது.

Post a Comment

0 Comments