கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் புதிய SDC உறுப்பினார்களாக,
2- Mr. M.S.M. Hismy Secretary 3- Mr. Hanfal 4- Mr. Fainas (G.S)
5- Mr. Masoor (HBF)
6- Mr. Kufaindiran
7- Mr. Jawahir
8- Mr. Janab
தெரிவுசெய்யப்படுள்ளனர், தெரிவுசெய்யப்பட்ட ஏனைய உறுப்பினர்கள் விபரம் விரைவில்...
பாடசாலையின் மனித, பௌதீக வளங்களை பயன்படுத்தி அல் அக்ஸா தேசிய பாடசாலையினை வளர்ச்சி பாதைக்கு இட்டுச்செல்லும் தார்மீக பொறுப்பு இவர்கள் மீதுண்டு.
இன்ஷா அல்லாஹ் இவர்களின் சேவை வெற்றிகரமாக அமைய வல்ல நாயனை பிரார்த்திப்பதோடு,
அல் அக்ஸா தேசிய பாடசாலையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய முன் வந்திருக்கும் இந்த சகோதரர்களுக்கு Kalpitiya Voice குழுமம் மனதார வாழ்த்துக்களையும் தெறிவிக்கிறது...
0 Comments