Subscribe Us

முசலி புதுவருட விளையாட்டு போட்டி (படங்கள் இணைப்பு)

எஸ்.எச்.எம்.வாஜித்

தமிழ்,சிங்கள புத்தாண்டு விழா நேற்று நாடு முழுவதும் பிரதேச மட்டத்தில் சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

அந்த வகையில் முசலி சமுர்த்தி வங்கி சங்கத்தின் ஏற்பாட்டில் புத்தாண்டு விழா மன்/முசலி தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

இன் நிகழ்வின் பிரதம அதிதியாக முசலி பிரதேச செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன் மற்றும் சிலாவத்துறை பதில் பொலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி கபீல குமாரா கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வெற்றிபெற்ற விரர்களுக்கான பெறுமதியான பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.







Post a Comment

0 Comments