(தமிழ்,சிங்கள) புதுவருத்திற்கு வெளிநாட்டிலிருந்து வரும் தனது கணவனின் வருகையை எதிர்பார்த்து மனைவியும், தந்தையின் வரவை எதிர்பார்த்து மகனும் மிகுந்த ஆவலுடன் இருந்தனர்.
புதுவருட கொண்டாட்ட ஆயத்தங்களை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் தாயும்,மகனும் கடைத்தெருவுக்கு சென்றனர்.
அவ்வேளையில் ரயில் வரும்போது கடவையில் காத்து நின்றுள்ளனர்.
அவ்வேளையில் திடீரென மகன் மோட்டார்சைக்கிளின் எகிசிலேற்றரை முறுக்கியதால் மோட்டார்பைக் ரயிலின் முன்னே பாய்ந்தது!
குறித்த இடத்தில் தாயும்,மகனும் பரிதாபமாக உயிரிளந்தனர்.
அம்பலாங்கொட, கல்துவ பகுதியில் மேற்படி சம்பவம் நிகழ்ந்தது.
-அல்மஷூறா நியூஸ்




0 Comments