Subscribe Us

header ads

சோஹகி ஜஹான் டோனு என்ற கல்லூரி மாணவி ராணுவ பகுதியில் கற்பழிக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.



சர்வதேச ஊடகங்கள் வெளியிடாத செய்தி ஒன்று பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த நண்பர் ஒருவர் கூறினார்.

சோஹகி ஜஹான் டோனு என்ற கல்லூரி மாணவி,வயது 19. இவர் கோமிலியா கன்டோண்மென்ட் பகுதியில் உள்ள கோமிலியா விக்டோரியா கல்லூரியில் வரலாற்றுத் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் பண நெருக்கடி காரணமாக பகுதி நேரமாக ஆசிரியர் வேலை செய்தும் வந்தார் .இவரது தந்தை கோமிலியா ராணுவ பாதுகாப்பு துறையில் பணிபுரிகிறார்.

கடந்த மார்ச் 20ம் தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற சோஹகி மீண்டும் வீடுதிரும்பவில்லை.

இதையடுத்து தேடிப்பார்க்கும் போது பங்களாதேஷ் ராணுவ பகுதியில் கற்பழிக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.

அவரது உடல் முழுக்க கடுமையான காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.அப்பகுதி மக்கள் ராணுவ வீரர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளனர், பங்களாதேஷ் முழுக்க குற்றவாளியை கைது செய்யக்கூறி போராட்டம் நடந்து வருகிறது.

- அபூஷேக் முஹம்மத்

Post a Comment

0 Comments