Subscribe Us

கல்பிட்டி உயர்கல்வி மாணவர் அமைப்பின் "புலமைச்சிட்டு". (படங்கள்)


கல்பிட்டி உயர்கல்வி மாணவர் அமைப்பின் (HSPA)ஏற்பாட்டில் அல் மனார் மன் /புத் /ஐயூப் அரசினர் பாடசாலையின் 5ம் தர புலமைபரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான் தொடர் பரீட்சையினை "புலமைச்சிட்டு".

"புலமைச்சிட்டு". எனும் தொணிப்பொருளில் ஆரம்பித்து வைத்த வேளையில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் இம்மாணவர்களும் வருகின்ற பரிட்சையை எவ்வாறு எதிர் கொள்வது என்று பல சுவாரஸ்யமான விடயங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டது. 

அதே வேளை இந்நிகழ்வில் கல்பிட்டி உயர்கல்வி மாணவர் அமைப்பின் தலைவர் சிபாஸ் நசார், செயலாளர் அரபாத் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.










Post a Comment

0 Comments