Subscribe Us

header ads

கிழக்கு மாகாணத்தில் சித்திரம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விஷேட செயல்முறை பயிற்சி


கிழக்கு மாகாணத்தில் சித்திரம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விஷேட செயல்முறை பயிற்சி  கருத்தரங்கு நடைபெறவுள்ளது.


+ திகதி - 2016/ 05/ 07,08



+ இடம் :- கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயம்



+ ஏற்பாடு :- Ministry of Education Isurupaya, Battaramulla.  Director of Education 


இப்பயிற்சி நெறிக்கு (Aesthetic) -Thushara Gunathilake- தலைமையில் இலங்கையில் மிகவும் சித்திரத்துறையில் பிரசித்தி பெற்று MATHAR MOHIDEEN MUHAMMAD ஆசிரியர் தெரிவு செய்யப்பட்டிருப்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.


+ Master Art Painting volume (i) , 2016 New syllabus O/L Art book தேவைப்படின் தொடர்புகளுக்கு :- +94 77 532 6735 , +94 75 590 7735


Post a Comment

0 Comments