Subscribe Us

header ads

அல்-அக்ஸா தேசிய பாடசாலையின் அபிவிருத்தி கூட்டம் (படங்கள்)


அல்-அக்ஸா தேசிய பாடசாலையின் அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று மாலை அதிபர் திருமதி. M.B மெஹ்ராப் ரோஸ்  தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புத்திய SDC யின் செலாளர் ஆசரியர் ஹிஸ்மி. உறுப்பினர்களான சகோ. ஜனாப், பைனஸ் GS, HBF மசூர், குபைந்த்ரன் ஆசிரியர், சகோ. ஹன்பல் சகோ ஜவாகிர் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக தெரிவு செய்யப்பட ஆசிரியர்களும் OBA சார்பாக அதன் செயலாளர் சகோ. அரசத்தும் கலந்து கொண்டனர்.








Post a Comment

0 Comments