புத்தளம் நகரில் இடைநடுவே கைவிடப்பட்டுக்கிடக்கும் அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாக, பாராளுமன்ற உறுப்பினர் M.H.M. நவவி அவர்கள் புத்தளம் நகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலில்; புத்தளம் நகரில் மேற்கோள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைகள் தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. அவற்றை மீள ஆரம்பித்து விரைவில் நிறைவு செய்வதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
மேலும் இதன்போது, முன்னால் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் அவர்களின் காலப்பகுதியில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டிருந்த "அல்பா" வர்த்தக நிலையத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.








0 Comments