Subscribe Us

header ads

அவுஸ்திரேலியா, விக்டோரியாவின் முதலாவது முஸ்லிம் பெண் மஜிஸ்திரேட்டாக இலங்கைப் பெண்


அவுஸ்திரேலியா, விக்டோரியாவின் முதலாவது முஸ்லிம் பெண் மஜிஸ்திரேட்டாக இலங்கைப் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்ஹின்ன, பாடசாலை வீதியைச் சேர்ந்த மசூத் – சித்தி சாஹிரா தம்பதியின் புதல்வி உர்பா மசூத் என்பவரே விக்டோரியாவில் இவ்வாறு மஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து முதலில் ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்து பின்னர் அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்த மசூத் குடும்பத்தின் மூன்று குழந்தைகளுள் ஒருவரான இவர் கடந்த 2003ம் ஆண்டு முதல் சட்டத்தரணியாக பயிற்சி பெற்று வந்த நிலையில் தற்போது மஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டுள்ளமையும் அவர் இரு குழந்தைகளின் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments