இன்று நமது தேசம் முழுவதும் பரவலாகவும்காரசரமாகவும் விவாதிப்பது உச்ச நீதி மன்றம்வழங்கிய 377 ன் கீழ் ஓரினச் சேர்க்கை என்பது அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்றவரவேற்கத்தக்க தீர்ப்புதான் சிலர் சுதந்திரமானகருத்தை சொல்கின்றோம் என்ற அடிப்படையில்சீரழிவிற்கு காரணமான இந்த இழிச் செயலைஆதரித்து பேசுகின்றனர்
ஆண் – பெண்
அல்லாஹ் மனிதர்களை படைக்கும் போதேஆசை உள்ளவனாகவே படைத்துள்ளான் அந்தஆசையில் ஒன்றுதான். உடல் இச்சை அந்தஆசையை அடையும் விதமாக ஆணையும்பெண்ணையும்திருமணம் என்ற உயர்வானஒரு பந்தத்தின் மூலம் அதை நிவர்த்திசெய்கின்றான் ஆண் தனது மனைவியிடத்தில்அந்த இன்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யும்விதமாக அவன் விரும்பியவாறு சென்று கொள்ளலாம்أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَىٰ نِسَائِكُمْ ۚ هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ ۗ அல்குர்ஆன் 2:187
نِسَاؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّىٰ شِئْتُمْ ۖ وَقَدِّمُوا لِأَنفُسِكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّكُم مُّلَاقُوهُ ۗ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ அல்குர்ஆன் 2:223
வரை முறை மீற வேண்டாம்
மேற்கூறிய வசனம் மனைவியிடத்தில்விரும்பியபடி செல்வதற்கு அனுமதிஅளித்துள்ளது. இன்பம் என்பது இருபாலாரும்அதாவது அந்த நேரத்தில் கணவன் மனைவிஇரண்டு நபர்களுக்கு இன்பம் கிடைக்கவேண்டுமென்றால் இறைவன் காட்டியவழிமுறைப்படி ஈடுபட்டால் தான் கிடைக்கும்
இதற்கு மாற்றமாக பின்துவாரத்தில் ஈடுபடுதல்என்பது மனைவிக்கு இன்பம் இல்லாமலும் அதேநேரத்தில்வேதனையை அவருக்கு ஏற்படுத்தும்ஏனெனில் பின்துவாரம் என்பது கழிவுகளைவெளியாக்க வேண்டி அமைக்கப்பட்டுள்ளதேதவிர இன்பத்தை நிறைவேற்றும் இடமாகஇல்லை. அவ்வாறு செய்வதினால் இரண்டுநபர்களுக்கும் உடல் ரீதியான பாதிப்பு உள்ளது.
“பெண்ணின் பின் துவாரத்தில் புணர்பவன்சாபத்திற்குரியவன் என அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி). நூல் : அஹ்மத்
“மாதவிடாய் ஏற்ப்பட்ட பெண்ணிடம் அல்லதுபெண்ணின் பின் துவாரத்தில் உடலுறவு கொண்டவன்அல்லது குறிகாரனிடம் சென்றவன் முஹம்மதிற்குஇறக்கியருளப்பட்ட வேதத்தை நிராகரித்து விட்டான்எனவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி). நூல் : திர்மிதி
தன்பாலின புணர்ச்சி
இந்த கேடுகெட்ட இழி செயல் மேற்கத்தியகலாச்சாரத்தை பின்பற்றுபவர்களும் அதனைஆதரிப்பவர்களும் இதனை குற்றமற்றதாகவும்அதே நேரத்தில் தனிமனித சுதந்திரமாகவும்எண்ணிக் கொண்டு செயல்படுத்துக் கொண்டிருக்கிறனர். இன்னும் சிலர் அதனை குற்ற உணர்வோடு செயல்படுத்திஅடிமையாகி விட்டனர். இறைவனின் வரை முறைகளைமீறி கேடுகெட்ட இந்த செயலை செய்வதினால் அவனுக்கும்அல்லது அவளுக்கும் மிகப்பெரிய பாதிப்பும் அவனை சார்ந்துஇருக்கக் கூடிய அரசாங்கதிற்கும் ஒட்டுமொத்த மனிதசமூகத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தகாத உறவு ஏற்படுத்தும் விளைவுகள்
இளைஞர்களில் தற்கொலை செய்பவர்களில் இந்தசெயல் உள்ளவர்கள் தான் அதிகம் உள்ளனர்
3௦% இந்த பழக்கம் உள்ளவர்கள் போதைக்குஅடிமையாகி உள்ளனர்.
50% இந்த பழக்கம் உள்ளவர்களை பெற்றோர்கள்கடுமையாக வெறுப்பதுடன் புறக்கணித்து விடுகின்றனர்
26% இந்த பழக்கம் உள்ளவர்கள் வீட்டை விட்டுநிர்பந்தமாக விரட்டபடுகின்றனர்.
. 2௦௦1 புள்ளிவிவர கணக்குபடி எயிட்ஸ் நோயாளிகளில்64% பேர் இந்த ஒருபால் உறவு கொண்டவர்கள் தான்
இஸ்லாத்தின் பார்வையில்
இந்த இழிவான படுமோசமான குற்றத்திற்காகஅதை செய்தவர்களை அல்லாஹ் நான்குவகையான தண்டனைகளை கொடுத்து தண்டித்தான்வேறு எந்த சமூகத்தையும் அல்லாஹ் இவ்வாறுதண்டித்ததில்லை அவை:
அவர்களின் கண்களை குருடக்க்கினான்
அவர்கள் வசித்த ஊரை தலைகீழாக புரட்டினான்
அவர்களின் மீது சுட்ட கற்களை தொடர்ந்துபொழிய செய்தான்.
அவர்கள் மீது பேரிடியை விழச் செய்தான்
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ إِنَّكُمْ لَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّنَ الْعَالَمِينَ அல்குர்ஆன் 29:28 .
أَئِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ وَتَقْطَعُونَ السَّبِيلَ وَتَأْتُونَ فِي نَادِيكُمُ الْمُنكَرَ ۖ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَن قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللَّهِ إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ
அல்குர்ஆன் 29:29
فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّن سِجِّيلٍ مَّنضُود ٍ அல்குர்ஆன் 11.82,83
“லூத் (அலை) சமுதாயத்தினர் செய்த செயலைசெய்யக்கூடியவர்களை நீங்கள் செய்தவனையும் செய்யப்பட்டவனையும்கண்டால்கொன்று விடுங்கள் அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி). நூல் : அஹ்மத்
முடிவுரை
இன்று உலகில் நடக்கக்கூடிய பெரிய பெரியகுற்றங்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு , போன்று மிக கடுமையான குற்றங்களை விடஇந்த குற்றம் மிக அதிகமான முறையில் மனிதசமுதாயத்தை பாதிக்க கூடியது 377 ன் கீழ் உள்ளஆயுள் தண்டனை குற்றம் என்ற என்ற இந்தசட்டத்தை பாராளமன்றத்தில் விவாதிக்கப்பட்டுநீக்கி விட்டால் (மத்திய அரசு அதற்கான முயற்சியைஎடுத்துக்கொண்டிருக்கிறது ) நமது தேசம் மோசமானநிலையில் சிக்கிவிடும் கேடு கெட்ட மேற்கத்தியநாடுகளில் உள்ளது போன்று ஓரின திருமண முறைநடைமுறையாகும் எய்ட்ஸ் என்ற ஆட்கொல்லி நோய்அதிகரிக்கும் (ஒரு புள்ளி விவர கணக்கின் படி இந்தபழக்கம் உள்ளவர்கள் ஒருநபரை கொண்டு திருப்திஅடைய மாட்டார்கள் பல நபர்களிடத்தில் செல்வார்கள்)
ஒரு கட்டத்தில் இவர்களுக்கு வாரிசுகள் இல்லாமையினகாரணத்தினால் இவர்கள் பலகீனமாகி விட்டாலோ அல்லதுநோய் பட்டு படுக்கையில் கிடந்தலோ அல்லது விபத்தில்அடிபட்டு மரணமடைந்து விட்டாலோ அரசாங்கத்திற்குமிகப்பெரிய பாரமாக மாறிவிடுவார்கள்நமது நாட்டின் வளர்ச்சிக்கு காரணமான மக்கள்தொகை வளர்சியும் நாளுக்குநாள் குறைந்து நாட்டைபாலைவனமாக மாறி விடும்எனவே இத்தகைய கொடூரமான குற்றத்தைதடுக்க நாடும் மக்களும் கடினமாக முயற்சிக்கஆதரிப்பவர்களையும் கடினமாக தண்டிக்கவேண்டும் அல்லாஹ் இத்தகைய தீமையைவிட்டு நம்மையும் நமது குடும்பத்தயும் உலகமக்கள் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன் !


0 Comments