Subscribe Us

கட்டாரில் வசிக்கும் இப்னான் பவ்மின் என்பவரை தொடர்புகொள்ள உங்கள் உதவி தேவை ....


இலங்கை கண்டி மடவளை பிரதேசத்தை சேர்ந்த இப்னான் பவ்மின் என்பவர் கட்டாரில் தொழில் புரிந்துவருகிறார்.

இவர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத சில தகவல்கள் பரவியுள்ளன.

குறித்த நபரின் தொலைபேசி நிறுத்தி வைக்கப்ப்பட்டுள்ளதால் அவரின் குடுபத்தினர் குழப்பத்தில் உள்ளனர்.

இவரைப்பற்றி தகவல் அறிந்தவர்கள் +94 (77) 603 3636 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ளவும் அல்லது மடவளை நியுஸ் முகநூல் மூலம் அறிவிக்கவும்...

Madawala News

Post a Comment

0 Comments