பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் அப்ரடியின் மகள் அஸ்மரா மரணித்துவிட்டார் என சமூக ஊடகங்களில் உலாவும் செய்திகள் யாவும் உண்மைக்கு புறம்பானவை, யாரும் நம்ப வேண்டாம்.
அத்துடன் அப்ரடி உம்ரா கடமையை நிறைவேற்ற மக்காஹ் நகரம் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் எங்கள் ஆதரவு முதலில் இலங்கை அணிக்கே
அதே நேரம் அவரது முகநூல் பக்கத்தில் தான் உம்ராவிற்கு செல்வதாகவும் தெரிவித்திருந்தார்.


0 Comments