Subscribe Us

கல்முனை அல் - மிஸ்பாவில் 63 சதவீதமானோர் உயர்தரத்துக்குத் தெரிவு


(சாய்ந்தமருது எம்.எஸ்.எம்.சாஹிர்)

அண்மையில் நடை பெற்ற .பொ.. சாதாரண தரப் பரீட்சையில் கல்முனை அல் - மிஸ்பா மகாவித்தியாலயத்தில் ஜே.எப். இபானா பர்வின் 9 பாடங்களிலும் (அதி விசேட சித்தி பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் எமக்குத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,


எம்.எஸ்.எஸ். நதா, எம்.என்.எப்.ஷேபா, எம்.எம்.எப். அஸ்ரா, ஆர்.எப்.ரீஸா ஆகிய மாணவிகள் 8 () சித்தியும் .இஸ்ரத் அப்ரா 7 () சித்தியும் .ஜி.எம். இம்ரான் .டபிள்யு.எப்.எப். நஷா, எம்.ஜே.எப். ஹனா, ஆகிய மாணவ மாணவிகள் 6 () சித்தியும் .எம்.எப். றிஸானா 5 () சித்தியும் பெற்றதுடன் 63 சதவீதத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் பாடசாலையிலிருந்து  உயர்தரப் பிரிவுக்கு கல்வி கற்கத் தகுதி பெற்றுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments