இன்று மாலை 6 மணிக்கு உங்கள் நேத்ரா தொலைக்காட்சியின் சதுரங்கம் நிகழ்ச்சி காண தவறாதீர்கள்.
முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்ப்பீட உறுப்பினருமான எஸ்.ஆப்தீன் எஹியா அவர்கள் கலந்து சிறப்பிக்க இருக்கிறார்.
அவருடன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் முத்தலிப் பாவா பாரூக் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வை காண தவறாதீர்கள், உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்
- Media Unit -


0 Comments