நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை புத்தளம், எழுவான்குளம் ஆற்றுக்கு குளிக்கச் சென்ற 21 வயது M.M.சப்ரான் என்பவர் நீரில் அடித்து செல்லப்பட்டு இன்று அதிகாலை ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)
இவர் மதுரங்குலி நல்லாந்தலுவையை சேர்ந்தவர்.
இவரது தந்தை வெளிநாட்டில்.
தகவல்-இல்ஹாம் (மதுரங்குளி)


0 Comments