Subscribe Us

header ads

சோபித்த தேரர் கொலை செய்யப்பட்டாரா? - பரபரப்பு குற்றச்சாட்டு (video)

மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரரின் மரணம் இயற்கையானது அல்ல. அது ஒரு கொலையேயாகும். அரசாங்கத்துக்கு எதிராக அவர் செயற்பட ஆரம்பித்ததனால், அரசாங்கம் அவரைக் கொலை செய்தது.
இதனாலேயே அன்னாருடைய பிரேதபரிசோதனையைக் கூட அரசாங்கம் நடத்தாது விட்டது என உடுவே தம்மாலோக தேரர் இன்று தெரிவித்தார்.
யானைக் குட்டியை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பிணையில் விடுதலையாகியுள்ள உடுவே தம்மாலோக தேருடைய வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது.
இந்த விசாரணையை முடித்துக் கொண்டு நீதிமன்ற வளாகத்திலிருந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இவ்வாறு கூறினார்.

Post a Comment

0 Comments