உயர் பாதுகாப்பு வலயம் எனச் சொல்லி, மக்களை செல்ல விடாது தடுத்த இலங்கை ராணுவம், தற்போது வசாவிளானில் உள்ள பிள்ளையார் கோவிலில் பூசைகளை நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது.
பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் வயதானவர்களுக்கு பெரும் உதவிகளை புரிந்து வருகிறார்கள். பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் பாதை எங்கும் முள்ளும், புதருமாக இருக்கிறது.
அதனூடாக வரும் முதியவர்கள் கால்களில் அது நிச்சயம் குத்தும். உடனே ஒடிச் சென்று அவர்களுக்கு மசாஜ் கொடுக்கிறார்கள் இலங்கை ராணுவத்தினர்.
சில ராணுவத்தினர் உடனே அதனை கமராவில் படம் பிடித்து சர்வதேச ஊடகங்களுக்கும் அனுப்பிவைக்கிறார்கள்.


0 Comments