Subscribe Us

header ads

Cotton buds மூலம் காதை சுத்தம் செய்யாதீர்கள் சுகாதரா அமைச்சு வேண்டுகோள்


காது சுத்தம் செய்வதற்காக, கொட்டன் பட்ஸ்களையோ (Cotton buds) அல்லது வேறெந்த சாதனத்தையே பயன்படுத்த வேண்டாம் என்று சுகாதார அமைச்சு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

காது தொடர்புடைய பிரச்சினைகள் ஏற்படும் போது, எப்போதும் வைத்தியரொருவருடைய உதவியை நாடுவதே சிறந்தது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments