Subscribe Us

ஊடகவியலாளரின் தந்தை காலமானார்


மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் எஸ். ஆர். லம்பேட்டின் தந்தை எஸ்.எஸ். லம்பேட் நேற்று மாலை காலமானார். 

இவர் சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தனது 60 ஆவது வயதில் காலமானார். 

இவரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments