Subscribe Us

header ads

மாணிக்க கங்கையில் சுறா: ஆச்சரியத்தில் மக்கள்

உலகின் மிகவும் மோசமான சுறா ஒன்று மாணிக்க கங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3 அடி நீளமான இந்த சுறாவானது எவ்வாறு மாணிக்ககங்கைக்கு வந்தது என்று தெரியவில்லை.
மேலும் கடல் நீரில் மட்டும் வாழும் இந்த சுறா எவ்வாறு ஆற்று நீரில் வாழுகின்றது என்று பல கேள்விகள் இருப்பினும், மாணிக்ககங்கையில் வாழுவது உண்மை.

Post a Comment

0 Comments