Subscribe Us

header ads

நள்ளிரவில் கன்று குட்டிக்கு அருகில் நிர்வாணமாக நின்ற கொண்டயா : கம்பஹாவில் பரபரப்பு


கம்பஹா பிரதேசத்தில் கொண்டயா என்று அழைக்கப்படும் துனேஷ் பிரியசாந்த என்ற நபரின் நடவடிக்கையினால் கம்பஹா பிரதேசத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு 10 மணிக்கு ஓய்வு பெற்ற கடற்படையின் வீட்டில் வளர்த்த பெண் கன்று குட்டி திடீரென கதற தொடங்கியுள்ளது.
உடனே கன்றின் சொந்தக்காரர் வீட்டின் வெளியே வந்து மின் விளக்கை பிடித்து பார்க்கும் போது கொண்டயா கன்றின் அருகே நிர்வாணமாக நின்று கொண்டிருப்பதை கண்டுள்ளார்.
உரிமையாளரை கண்ட கொண்டயா அவ்விடத்திலிருந்து நிர்வாணமாக தப்பி ஓடியுள்ளார்.
பிறகு அவ்விடத்திற்கு சென்ற பார்த்த  உரிமையாளர் அவ்விடத்திலிருந்து காலணி,காற்சட்டை, சட்டை மற்றும் பாவாடையும் கிடைத்துள்ளன. 
கொண்டயா கன்று குட்டியுடன் உடலுறவு கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் கொண்டயாவை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments