எகிப்தில் எலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து கெய்ரோ நோக்கிப் பயணித்த விமானமொன்று கட த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
'EgyptAir' விமானமொன்றே இவ்வாறு கட த்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
கட த்தப்பட்ட விமானம் சைப்ரஸ் நாட்டில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தில் 81 பயணிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


0 Comments