Subscribe Us

header ads

யாவருக்கும் அதி விஷேட சலுகைகள் இன்றிலிருந்து 20ம் திகதி வரை. சகல சதோச விற்பனை நிலையங்களிலும். வருக வருக


(சிஹான் நசீர் )

"இலங்கையில் முதன் முறையாக நுகர்வோர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. 

14 - 20 ஆம் திகதி வரை இந்த நுகர்வோர் வாரத்தை நாடெங்கிலும் கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 60 க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களின் பங்களிப்புடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை, நுகர்வோருக்கு விஷேட சலுகைகளில், நுகர்வோர் வாரம் முழுவதும் வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

அத்துடன், இந்த வாரத்தில் நுகர்வோர் வாங்கும் அனைத்துப் பொருட்களுக்கும், விஷேட கழிவுகளும் வழங்கப்படும் "

"அனைவரும் சதோச விற்கு வருக அதிக இலாபம் பெறுக"

Post a Comment

0 Comments